Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
21
Smartphoneகளின் Batteryகள் அதிகம் சூடாகுவதற்கான காரணம் என்ன?

Sooriyan FM Gossip - Smartphoneகளின் Batteryகள் அதிகம் சூடாகுவதற்கான காரணம் என்ன?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,062 Views
Smartphoneகளின் Batteryகள் வெடிப்பது அல்லது தீப்பிடிப்பது என்பது அண்மைக்காலமாக நாங்கள் அதிகம் படிக்கும் செய்தியாக உள்ளது.

Smartphoneகளின் Battery வெடித்து தீப்பிடிப்பதற்கான காரணங்கள் என்ன?

வெப்பநிலை :

Smartphoneகளின் Batteryகள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை வரம்பு வரையில் இருக்கும் போது நன்றாக இருக்கும். கடுமையான வெப்பநிலையில் அடிக்கடி Mobile ஐ வெளிப்படுத்தினால், அப்பழக்கம் Batteryக்கு நீண்டகால சேதத்தை ஏற்படுத்தும். நேரடி சூரிய ஒளி அல்லது மூடிய காரில் நீண்ட நேரம் இருந்தால் Smartphone நன்றாக Heat ஆகிவிடும். அதிக வெப்பம் காரணமாக Batteryயில் Carbon dioxide மற்றும் Oxygen போன்ற வாயுக்கள் உருவாகிறது. இவை Smartphone வெடித்து தீப்பிடிக்க காரணமாக இருக்கலாம்.

தேவைக்கு மீறிய Charge :

பல Smartphone Userகள் தங்கள் Mobileகளை இரவு தூங்கும் போது Charge செய்யத் தொடங்கினால் காலை எழுந்த பின் தான் Mobile ஐ எடுப்பார்கள். இது சில நேரங்களில் Battery அதிகம் Heatஆக வழிவகுக்கும். மேலும் நீண்ட நாட்களாக Over Night Charge செய்யும் பழக்கம் கொண்டவர்களின் Smartphone Batteryக்கு சேதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

Third Party Charger :

எப்போதும் Original Cable மற்றும் Adaptarஉடன் உங்கள் Smartphone ஐ Charge செய்யவே நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். வேறு எந்தவொரு Charger ஐ பயன்படுத்தினாலும் உங்கள் Smartphone இன் Battery பாதிக்கப்படலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top