Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
21
விஜய் திரைப்படத்தின் தயாரிப்பாளர் காலமானார்

sooriyan gossip - விஜய் திரைப்படத்தின் தயாரிப்பாளர் காலமானார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,239 Views
தமிழில் விஜய் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற யூத் படத்தை தயாரித்தவர் டி.ராமாராவ். இதேபோன்று தில், அருள், உனக்கும் எனக்கும், யாயா உள்ளிட்ட பல படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்தார். 

இவர் தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் டி.ராமாராவ் தனது 83 வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்துள்ளார்.
தயாரிப்பாளர் இயக்குனர் என பல கோணங்களில் செயற்பட்ட
டி.ராமாராவ்வின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவரது மறைவுக்கு ரசிகர்கள், திரை உலகப்பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top