Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
21
whatsapp நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய அம்சம்.

Sooriyan Gossip - whatsapp நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய அம்சம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,791 Views

whatsapp நிறுவனம் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய அம்சத்தின் வழியாக, குறிப்பிட்ட whatsapp நம்பர்களின் பார்வையில் இருந்து உங்களின் 'lastseen' ஸ்டேட்டஸை மறைக்கும் திறன் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

whatsapp இல் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக எந்தவொரு அம்சமும் சோதனை செய்யப்படும்.

'லாஸ்ட் சீன்' என்பது ஒரு whatsapp அக்கவுண்ட்டை பயன்படுத்தும் ஒரு யூசர் எப்போது கடைசியாக ஆப்பிற்குள் இருந்து வெளியேறினார், எந்த நேரம் வரையிலாக தனக்கு கிடைத்த மெசேஜ்களை சரிபார்த்தார் என்பதை வெளிப்படுத்தும் ஒரு அம்சம் ஆகும்.

மேலும் ஒருவர் தன் whatsapp அக்கவுண்ட்டில் 'ரீட் ரெசிப்ட்ஸ்' அம்சத்தை off செய்து வைத்து இருந்தாலும் கூட, நீங்கள் அனுப்பிய மெசேஜை அவர் பார்த்து இருப்பாரா என்பதை அறிந்து கொள்ளவும் இந்த 'lastseen' உதவும்.

இதேவேளை இந்த புதிய latseen சீன் அம்சத்தை தவிர்த்து, இந்த நிறுவனம் மேலும் பல விடயங்களை செயல்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top