Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
23
KGF 2 படத்திற்காக நடிகர் யாஷ் வாங்கிய சம்பளம் இவ்வளவு... வெளிவந்த தகவல் ..

Sooriyan FM Gossip - KGF 2 படத்திற்காக நடிகர் யாஷ் வாங்கிய சம்பளம் இவ்வளவு... வெளிவந்த தகவல் ..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,351 Views
கடந்த 2019 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் பிரசாந்த் நீல் என்பவரது இயக்கத்தில் ஒரு திரைப்படம் தான் KGF 2. இந்த திரைப்படத்தை தொடங்கும்போது படக்குழுவினர் இந்த அளவிற்கு ஹிட்டாகும் என்று அவர்களே எண்ணியிருக்க மாட்டார்கள். 
முதல் பாகம் கொடுத்த வெற்றி படக்குழு இரண்டாவது பாகத்தை இயக்கி அதை வெற்றிகரமாக கடந்த 14 ஆம் திகதி வெளியீடு செய்தனர். ஆனால் அதே நேரம் வெளியான பீஸ்ட் திரைப்படத்தினால் தமது திரைப்படத்தின் வசூல் அடிபட்டுவிடுமோ என எண்ணினர் . ஆனால் எதிர்பார்த்தது போல் பீஸ்ட் ஓடவில்லை. ஆனால் KGF 2 வெற்றிகரமாக ஓடியது.

இதுவரையான வசூல் நிலவரத்தின்படி ராக்கி பாய் செம அதிரடியாக நடித்துள்ள இந்த திரைப்படம் இதுவரையில் உலகம் முழுவதும் ரூபா 700 க்கு மேல் வசூலித்து சாதனை படைத்துவருகிறது.

இந்த படத்திற்கு யாஷ் இற்கு ரூபா 15 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top