Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
28
எவ்வாறு Iphone இல் இருந்து Android Smartphoneக்கு Dataவை Transfer செய்வது?

Sooriyan FM Gossip - எவ்வாறு Iphone இல் இருந்து Android Smartphoneக்கு Dataவை Transfer செய்வது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

752 Views
Iphone இல் இருந்து Android Smartphoneக்கு பயனர்கள் தங்கள் Dataவை எளிதாக Transfer செய்ய உதவும் வகையில், கூகுள் நிறுவனம் புதிய 'Switch to Android' என்கிற App ஐ அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பிட்ட Switch to Android App ஆனது Wireless முறையில் இயங்குகிறது, அதாவது Data Transfer செய்ய இரண்டு Phoneகளை ஒரு Cable ஐ கொண்டு இணைக்க வேண்டிய அவசியம் இருக்காது.

இந்த App, Apple App Storeலும் கிடைக்கின்றது. App Storeஇல் உள்ள விளக்கத்தின்படி, "Google வழங்கும் இந்த Android App ஆனது உங்கள் மிக முக்கியமான Dataக்களை - அதாவது Photoக்கள், Videoக்கள், Contacts மற்றும் Calender Events போன்றவற்றை சிக்கலான Cableகளின் பயன்பாடு எதுவும் இல்லாமல் ஒரு புத்தம் புதிய Android Smartphoneக்கு விரைவாகவும் பாதுகாப்பாகவும் Transfer செய்ய உதவும்".

Switch to Android Appற்கான இணையதளமானது, ஒரு Iphone
பயனர் Androidக்கு மாறுவதற்கான செயல்முறைகளை பட்டியலிட்டுள்ளது. இந்த செயல்முறையில், பயனர்கள் தங்கள் Contacts, Calender, Photos மற்றும் Videoக்களை மற்றொரு Deviceற்கு மாற்றுவதற்கு முன் Google Drive IOS App Backup எடுப்பதும் உள்ளடங்கியுள்ளது.

இது Apple இன் ‘Move to IOS ’ App ஐ போன்றது, இது Android பயனர்கள் Iphoneகளுக்கு மாற்ற உதவும் ஒரு App ஆகும், இது கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் Google Play Storeஇல் இலவசமாக Download செய்ய முடியும்.

​​Switch to Android App ஐ திறந்தவுடன் நீங்களொரு Welcome Screen ஐ பார்ப்பீர்கள். அது App இன் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கையை ஏற்க சொல்லி கேட்கும். அதை சரிபார்த்து விட்டு, Start Button ஐ Click செய்யவும். பின்னர் Iphone இல் இருந்து Androidக்கு Transferஆக App இன் Android Versionஇல் இருக்கும் QR Code ஐScan செய்ய வேண்டும். பின்னர் எந்தெந்த Dataக்கள் Iphoneஇல் இருந்து Androidக்கு Transfer ஆகவேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

இத்தகைய வழிமுறையின் மூலம் இலகுவில் Dataவை Transfer செய்துகொள்ள முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top