Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
29
இஸ்ரேலில் குடும்ப சாப்பாட்டு செலவுக்கு மக்கள் வரிப்பணத்தை செலவழித்த பிரதமர்

sooriyanfm gossip - இஸ்ரேலில் குடும்ப சாப்பாட்டு செலவுக்கு மக்கள் வரிப்பணத்தை செலவழித்த பிரதமர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

707 Views
தனது குடும்பத்துக்கான சாப்பாட்டு செலவை, இனி தன் சொந்தப்பணத்தில் இருந்து செலவு செய்வேன் என்று இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் கூறியுள்ளார்.
பிரதமர் நப்தாலி பென்னட் மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும், தனது வீட்டுக்காக 26 ஆயிரத்து 400 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.19.80 லட்சம்) செலவிடுவதாகவும், அதில், சாப்பாட்டுக்கு 7,400 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.5.55 லட்சம்) செலவு செய்வதாகவும் ஒப்புக்கொண்டார். 
 
ஏற்கனவே பெரும் பணக்காரரான பிரதமர், இந்த செலவுகளை நியாயப்படுத்தினார். இது விதிகளுக்கு உட்பட்டது என கூறினார். ஆனால் இதை பொதுவெளியில் யாரும் ஏற்கவில்லை. அனைவரும் விமர்சித்தனர். அதன் பிறகு அவரில் மனமாற்றம் ஏற்பட்டது. தனது குடும்பத்துக்கான சாப்பாட்டு செலவை, இனி தன் சொந்தப்பணத்தில் இருந்து செலவு செய்வேன் என கூறி அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, "நான் பணத்துக்காகவோ, மரியாதைக்காகவோ பிரதமர் பதவியில் இல்லை. இஸ்ரேல் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன்" என குறிப்பிட்டுள்ளார்.
 
பிரதமர் பதவிக்காக இவர் பெறும் மாதச்சம்பளம் 16 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.12.37 லட்சம்) ஆகும்.
 
இவர் அரசியலில் குதிப்பதற்கு முன்னர் தனது 2 உயர் தொழில் நுட்ப நிறுவனங்களை 250 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.1,875 கோடி) விற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top