Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
01
மாரடைப்பில் இருந்து பாதுகாக்கும் உணவு வகைகள்!

SooriyanFM Gossip - மாரடைப்பில் இருந்து பாதுகாக்கும் உணவு வகைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

759 Views
இதயம் உடலில் உள்ள ராஜ உறுப்பாகும், தற்போதைய காலக்கட்டத்தில் இளம் வயதினருக்கு கூட மாரடைப்பு ஏற்பட்டு அதனால் உயிரிழப்பும் நடக்கிறது. மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க நமது அருகிலேயே எளிதாக கிடைக்கும் சில உணவுகளை சாப்பிடலாம்.

பூண்டு :
இதய ஆரோக்கியத்தை காப்பதில் பூண்டிற்கு முக்கிய பங்கு உள்ளது. இதில் அல்லிசின்(allicin) எனப்படும் முக்கிய மூலப் பொருள் உள்ளது. இவை இரத்த அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவும். குறிப்பாக Anti-Carcinogenic தன்மை அதிகம் நிறைத்துள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன. எனவே மாரடைப்புகளை பூண்டு தடுக்கும்.

மாதுளை :
இதயத்தின் நலனை அக்கறையுடன் பார்த்துக் கொள்கிறது மாதுளை. இவை இரத்த ஓட்டத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். Antioxidants அதிகளவில்  இருப்பதால் எதிர்ப்பு சக்தியை கூட்டி மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.

தக்காளி :
உணவில் பெரும்பாலும் நாம் சேர்த்துக் கொள்ளும் இந்த தக்காளியில் உள்ள Lycopene என்ற Antioxidants இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. தொடர்ந்து தக்காளி ஜுஸை குடித்து வர உடல் நலம் நன்றாக இருக்கும். குறிப்பாக மாரடைப்பு ஏற்படுவதை இது தடுக்கும் ஆற்றல் கொண்டதாகும்.

பாதாம் :
Vitamin E நிறைந்துள்ள பாதாம் இதயத்திற்கு பல வித நன்மைகளைக் கொடுக்கக்கூடியது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top