Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
06
twitter தளத்தில் புது அம்சம்

Sooriyan Gossip - twitter தளத்தில் புது அம்சம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

564 Views

twitter தளத்தில் சர்கில்ஸ் (Circles) என்ற பெயரில் புது அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. 

இன்ஸ்டாகிராம் செயலியில் குளோஸ் ஃபிரெண்ட்ஸ் ஷாட்லிஸ்ட் அம்சத்தை போன்றே டுவிட்டர் தளத்தில் வழங்கப்பட்டுள்ள அம்சம் ஆகும்.

சர்கில்ஸ்-இல் சேர்க்கப்பட்டவர்களால் மட்டுமே உங்களின் twitter ளை பார்க்கவோ, ரிப்ளை செய்யவோ முடியும்.

இது மட்டுமின்றி த்விட்டேர் தளத்தில் எடிட் பட்டன் வசதியும் வழங்கப்பட இருப்பதாக அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.

புது அம்சம் மட்டுமின்றி ரிவைஸ் செய்யப்பட்ட ஹெல்ப் செண்டர் பக்கத்தில் twitter சர்கில் அம்சம் பற்றி விரிவாக விளக்கி இருக்கிறது.

இது twitter கம்யூணிடிஸ் அல்லது ப்ரோடெக்டட் அக்கவுண்ட்-ஐ பயன்படுத்துவதை விட வித்தியாசமானது ஆகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top