Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
09
WhatsApp அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதிகள்!

sooriyan fm gossip - WhatsApp அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதிகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,061 Views
WhatsApp செயலியில் பலரும் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த வசதிகளில் ஒன்றாக Message Reaction உள்ளது. முன்னதாக தேர்வு செய்யப்பட்ட Beta பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு  வந்த நிலையில், தற்பொழுது அனைத்துப் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய வசதியைக் கொண்டு பயனர்கள் WhatsApp Messageகளுக்கு Emojiக்கள் மூலம் பதில் அனுப்ப முடியும். இது மட்டுமின்றி WhatsApp செயலியில் பகிரப்படும் File Size எண்ணிக்கையும் 2GB வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதன் அளவு 100MBயாக இருந்தது. கடந்த மாதம் குறித்த இரண்டு வசதிகளும் விரைவில் வழங்கப்படும் என WhatsApp அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், புதிய வசதிகள் பற்றிய அறிவிப்பை WhatsApp வெளியிட்டுள்ளது. அத்துடன் Group Chatகளின் எண்ணிக்கையும் இருமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. Reaction வசதியில் முதற்கட்டமாக சில Emojiக்கள் மட்டும் வழங்கப்பட்டு, அதன்பின் அந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும் என WhatsApp அறிவித்திருந்தது. இத்துடன் WhatsApp Group Chat களின் எண்ணிக்கை 256இல் இருந்து 512 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது WhatsApp Message Reaction வசதியில் அதிகபட்சம் ஆறு Emojiக்களை பயன்படுத்தி பதில் அனுப்ப முடியும். இவற்றை பயன்படுத்த Message ஐ அழுத்திப் பிடித்து, திரையின் மேல் தோன்றும் Emojiக்களில் ஒன்றைத் தேர்வு செய்தாலே போதும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top