Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
09
vivo நிறுவனம் தனது ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யவுள்ளது.

Sooriyan Gossip - vivo நிறுவனம் தனது ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யவுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

498 Views
vivo நிறுவனம் தனது Y75 4G ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இதன்படி மே 22 ஆம் திகதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

ஸ்மார்ட்போனின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளதோடு புது VIVO ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

அம்சங்களை பொருத்தவரை விவோ Y75 4G மொடலில் 6.44 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இத்துடன் மீடியாடெக் ஹீலியோ G96 பிராசஸர், 8GB ரேம், 128GB மெமரி, 50MP பிரைமரி கேமரா, 8MP இரண்டாவது கேமரா, 2MP மூன்றாவது கேமரா மற்றும் 44MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

விவோ Y75 4G எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

- 6.44 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச்
- மீடியாடெக் ஹீலியோ G96 பிராசஸர்
- 8GB ரேம்
- 128GB மெமரி
- 50MP பிரைமரி CAMARA
- 8MP இரண்டாவது CAMARA
- 2MP மூன்றாவது CAMARA
- 44MP செல்பி CAMARA
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 4020mAh பேட்டரி
- 44W பாஸ்ட் சார்ஜிங் வசதி

இந்தியாவில் VIVO Y75 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இதன் 4G மொடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top