Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
09
இங்கிலாந்தில் இரட்டைச் சதமடித்து அசத்திய இலங்கையின் இளம் வீரர்!

Sooriyan FM Gossip - இங்கிலாந்தில் இரட்டைச் சதமடித்து அசத்திய இலங்கையின் இளம் வீரர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,278 Views
கெண்ட் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான பயிற்சிப்போட்டியில், இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணிக்காக விளையாடிய நிஷான் மதுஷ்க இங்கிலாந்தில் இரட்டைச்சதம் விளாசி அசத்தியுள்ளார்.

பயிற்சிப்போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் நேற்று (08) நிறைவுபெற்றுள்ள நிலையில், நிசான் மதுஷ்க இரட்டைச்சதம் கடக்க, லசித் குரூஸ்புள்ளே சதத்தை பதிவுசெய்தார். இவர்களுடன், நுவனிந்து பெர்னாண்டோ 99 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 573 ஓட்டங்களை குவித்துள்ளது.

இதே வேளை முச்சதத்தை கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிசான் மதுஷ்க 269 ஓட்டங்களை பெற்றிருந்த போது, ஜோர்ஜ் லிண்டேவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2 சிக்ஸர்கள் மற்றும் 37 பௌண்டரிகளை பெற்றிருந்தார்.

நிசான் மதுஷ்கவின் இந்த ஓட்ட எண்ணிக்கையானது, இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகளில், இலங்கை வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்டமாக பதிவாகியது. இதற்கு முதல் அரவிந்த டி சில்வா கெண்ட் அணிக்கு எதிராக 255 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top