Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
12
சந்தானத்தின் புதிய திரைப்படத்தின் firstlook

Sooriyan FM Gossip - சந்தானத்தின் புதிய திரைப்படத்தின் firstlookSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

843 Views
சந்தானம் நடித்துள்ள "குலு குலு " திரைப்படத்தின் புதிய தோற்றம் வெளியாகியுள்ளது.
மேயாதமான்,ஆடை ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் சந்தானத்தின் "குலு குலு " படத்தை இயக்கியுள்ளார்.இந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திலும் சந்தானத்துடன் பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, 'லொள்ளு சபா' மாறன்போன்ற பலரும் நடித்துள்ளார்கள்.இப் திரைப்படத்திற்கு படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்."குலு குலு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்துள்ளது.இந்த திரைப்படத்தில் சந்தானத்தின் புதிய தோற்றம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top