Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
12
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் இவரா?

Sooriyan FM Gossip - இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் இவரா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

925 Views
இந்த ஆண்டு முற்பகுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என இங்கிலாந்து அணி பறிகொடுத்தது. இதனையடுத்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வூட் அதிரடியாக பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் பிரண்டன் மெக்கல்லம் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால், அவரது முதல் தொடராக நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் அமையவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் லோர்ட்ஸ், நொட்டிங்ஹாம் மற்றும் லீட்ஸ் ஆகிய மைதானங்களில் எதிர்வரும் ஜூன் 2ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக, கடந்த மாதம் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டார். இவரும் நியூசிலாந்தில் பிறந்தவர் என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top