Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
26
Document Scanning Feature அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ள WhatsApp!

SooriyanFM Gossip - Document Scanning Feature அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ள WhatsApp!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

346 Views
உலக அளவில் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்ட WhatsApp, தனது பயன்பாட்டை மேலும் எளிதாக்கும் வகையில், Document Scanning Feature அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

பயனர்கள் நேரடியாக ஒரு Chat இல் இருந்தபடியே ஆவணங்களை Scan செய்து PDF ஆக அனுப்ப முடியும்.

இந்தப் புதிய வசதி, ஒரு சாட்டில் உள்ள அட்டாச்மென்ட் (Attachment) மெனுவில் "Scan Document" என்ற புதிய விருப்பத்தின் மூலம் செயல்படும்.

இதைத் தேர்ந்தெடுத்தவுடன், உங்கள் Microphone இன் Camera திறக்கும்.

ஆவணத்தின் ஓரங்களை தானாகவே கண்டறிந்து படம்பிடிக்கும் திறன் இதில் உள்ளது.

Scan செய்த பின்னர், பயனர்கள் தேவைக்கேற்ப ஆவணங்களை Crop செய்யலாம், Rotate, (Adjust brightness), மேலும் Black & White அல்லது Greyscale போன்ற ஃபில்டர்களைப் பயன்படுத்தி மேம்படுத்தலாம்.

பல பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் ஒரே PDF கோப்பாக Scan செய்து அனுப்ப முடியும் என்பது இந்த அம்சத்தின் கூடுதல் பலம்.

இந்த Scan செய்யப்பட்ட ஆவணங்களும் End-to-End Encryption மூலம் பாதுகாக்கப்படும்.

இதனால் அனுப்பியவர் மற்றும் பெறுபவர் மட்டுமே அந்தக் கோப்பைப் பார்க்க முடியும்.

இந்தப் புதிய அம்சம் WhatsApp-ஐ தனிப்பட்ட மற்றும் தொழில்முறை பயன்பாட்டிற்கு மேலும் வலுவான தளமாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top