Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
20
இந்திய T20 அணிக்கு விரைவில் தலைவராகும் சுப்மன் கில்!

SooriyanFM Gossip - இந்திய T20 அணிக்கு விரைவில் தலைவராகும் சுப்மன் கில்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

486 Views
17ஆவது ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி முதல் 28ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில் ஆசியக்கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள இந்திய அணிக்குழாம் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட பல முக்கிய வீரர்கள் அணியில் இடம்பிடிக்காதது குறித்து பலரும் தங்களது அதிருப்தியை வெளியிட்டிருந்ததுடன், இந்திய அணி இரசிகர்கள் தங்களது வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

ஆசியக்கிண்ண தொடரில் இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் தலைமை தாங்கி வழிநடத்தவுள்ள நிலையில், துணைத் தலைவராக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். சுப்மன் கில் அணியில் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் இருந்த நிலையில் அவர் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய இருபதுக்கு இருபது அணியின் எதிர்காலத் தலைவராக சுப்மன் கில்லை தயார்படுத்துவதற்காகவே அவர் இந்தத் தொடரில் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top