Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
21
‘கூலி’ திரைப்படத்தில் சில காட்சிகள் நீக்கம்!

SooriyanFM Gossip - ‘கூலி’ திரைப்படத்தில் சில காட்சிகள் நீக்கம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

547 Views
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் ‘கூலி’. 
கடந்த வாரம் திரைக்கு வந்த இத்திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், உலகளவில் 6 நாட்களில் 425 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இனி வரும் நாட்களிலும் வசூல் மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘கூலி’ திரைப்படத்திற்கு ‘A’ சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டிருந்த நிலையில், 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே படம் பார்க்க முடியும். ஆனால், தற்போது சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்துள்ளனர்.

மறு தணிக்கை செய்து படத்தில் இருந்து 4 நிமிடக் காட்சிகளை நீக்கியுள்ளனர்.

இதன்மூலம், பெற்றோர் அனுமதியுடன் 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்களும் படம் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top