Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
21
நடிகர் அர்ஜூனின் புதிய திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

SooriyanFM Gossip - நடிகர் அர்ஜூனின் புதிய திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

833 Views
நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமைவாய்ந்த அர்ஜூன் தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களில் நடித்தவர். கதாநாயகனாக மட்டுமன்றி வில்லன் கதாப்பாத்திரங்களிலும் அவர் நடித்து கலக்கியுள்ளார்.

பல வருடங்கள் சினிமாவில் நிலைத்திருக்கும் அர்ஜூன் சமீபத்தில் தனது 63ஆவது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். இந்நிலையில், அவர் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோருடன் அர்ஜூன் இணைந்து நடிக்கவுள்ளார். இதேவேளை இந்த திரைப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதுடன், அதன் பூஜை நிகழ்வு குறித்த புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top