Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
22
அமெரிக்க ஓபன் டென்னிஸில் இத்தாலிக்கு வெற்றி!

SooriyanFM Gossip - அமெரிக்க ஓபன் டென்னிஸில் இத்தாலிக்கு வெற்றி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

449 Views
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியுயோர்க்கில் நடைபெற்று வருகின்றது.

கலப்பு இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக்-நோர்வேயின் காஸ்பர் ரூட் இனை இத்தாலியின் சாரா எர்ரானி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடி எதிர்கொண்டது.

இதில் சிறப்பாக விளையாடிய இத்தாலி ஜோடி முதல் செட்டை 6-3 என வென்றதுடன், 2வது செட்டை இகா ஸ்வியாடெக் ஜோடி 7-5 என வென்றது.

இந்நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 10-6 என வென்று இத்தாலி அணி கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top