Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
23
நடிகர் விஷாலின் புதிய திரைப்படத்தின் Title Teaser வெளியாகவுள்ளது !

SooriyanFM Gossip - நடிகர் விஷாலின் புதிய திரைப்படத்தின் Title Teaser வெளியாகவுள்ளது !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

325 Views
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால் கடைசியாக நடித்து வெளிவந்த திரைப்படம் 'மதகஜராஜா'. 

இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடிகர் விஷால் அவரது 35ஆவது திரைப்படத்தில் நடிக்கிறார்.

இத்திரைப்படத்தை அரசு இயக்குகிறார். இத்திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இத்திரைப்படத்தில், துஷாரா விஜயன் மற்றும் அஞ்சலியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இத்திரைப்படத்தின் Title Teaserஐ நாளை காலை 11.45 மணிக்கு வெளியிட இருக்கின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top