Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
28
'Bro code' திரைப்படத்தின் மூலம் ரவி மோகன் என்ன சொல்ல வருகிறார்?

SooriyanFM Gossip - 'Bro code' திரைப்படத்தின் மூலம் ரவி மோகன் என்ன சொல்ல வருகிறார்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

298 Views

நடிகர் ரவி மோகன் புதிதாக ஆரம்பித்துள்ள தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸ் இயக்கத்தில் உருவாகும் முதல் திரைப்படமான 'Bro code' இல் நடிகர் ரவி மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 


இவருடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, அர்ஜுன் அஷோகன், ஷ்ரதா ஸ்ரீநாத், கெளரி பிரியா, மாளவிகா மனோஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Animal, அர்ஜுன் ரெட்டி போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள அதேவேளை, தனது சொந்த வாழ்க்கையில் நடந்தவற்றை ரவி மோகன் திரையில் காண்பிக்க போகிறாரா என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top