Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
29
ஆசியக்கிண்ணத்திற்கு முன்னோட்டமாக அமையவுள்ள முத்தரப்புத் தொடர்.

SooriyanFM Gossip - ஆசியக்கிண்ணத்திற்கு முன்னோட்டமாக அமையவுள்ள முத்தரப்புத் தொடர்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

376 Views
ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான், மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது.

ஆசியக்கிண்ணத் தொடர் அடுத்த மாதம் 9ஆம் திகதி ஆரம்பமாகி 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதில் "ஏ" பிரிவில் இந்தியா, ஓமன், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன. "பி" பிரிவில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹொங்கொங், மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன.

8 அணிகளும் தொடருக்குத் தயாராகி வருகின்ற நிலையில் ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளன.

இந்த தொடரானது ஆசியக்கிண்ண தொடருக்கு பயிற்சியாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top