Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
08
விஜய் தகுதியானவர்! வாழ்த்து கூறிய த்ரிஷா.

SooriyanFM Gossip - விஜய் தகுதியானவர்! வாழ்த்து கூறிய த்ரிஷா.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

360 Views
நடிகர் விஜய் குறித்து த்ரிஷா பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் தனது திரை வாழ்வில் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகனில்’ நடித்து முடித்துள்ளார். திரைப்படம் எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதி வெளியாகிறது.

நடிகை த்ரிஷா விஜய்யுடன் ‘கில்லி’, ‘ஆதி’, ‘திருப்பாச்சி’, ‘குருவி’, ‘லியோ’ போன்ற படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான ‘கோட்’ படத்தில் “மட்ட” எனும் பாடலுக்கு த்ரிஷா நடனமாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சைமா விருது நிகழ்ச்சியில் த்ரிஷாவிடம் விஜய்யின் புகைப்படம் காட்டப்பட்டது. அதற்கு இரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

அப்புகைப்படத்தை பார்த்த பின்னர் த்ரிஷா பேசியதாவது, “விஜய்யின் புதிய பயணத்திற்கு வாழ்த்துகள். அவரது கனவுகள் எதுவாக இருந்தாலும் அனைத்துமே நிறைவேறட்டும். ஏனெனில் அவர் அதற்குத் தகுதியானவர்” எனக் கூறியுள்ளார்.

இந்த வீடியோவை இரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டு மாநில மாநாட்டை முடித்துள்ள விஜய்க்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல், சிவகார்த்திகேயன் இதைப் பார்த்து புன்னகைத்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top