Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
25
496Km வேகத்தில் சீறிப்பாயும் உலகின் அதிவேக கார்!

SooriyanFM Gossip - 496Km வேகத்தில் சீறிப்பாயும் உலகின் அதிவேக கார்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

268 Views
BYDயின் Yangwang கார் உலகின் அதிவேக கார் என்ற சாதனையை படைத்துள்ளது. 

சீனாவின் EV தயாரிப்பாளரான BYDயின் துணை நாமமான Yangwang, ஜெர்மனியில் உள்ள ATP Automotive Testing Papenburg சோதனைப் பாதையில் 496.22Km வேகத்தில் சீறிப்பாய்ந்தது.

கடந்த 14ஆம் திகதி Yangwangயின் சமீபத்திய U9 Xtreme ஹைப்பர் கார்தான் இந்த சாதனையை செய்தது.

அதிகபட்ச வேகம்
மேலும், ஒட்டுமொத்தமாக உலகின் வேகமான பெட்ரோலில்
இயங்கும் மொடலின் அதிகபட்ச வேகத்தை எட்டியது.

உலகின் வேகமான உற்பத்திக் கார் இப்போது மின்சாரத்தில் இருப்பது மிகவும் அருமையாக உள்ளது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top