Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
24
'ராயன்' திரைப்படத்தை தவற விட்ட விஷ்ணு விஷால்

SooriyanFM Gossip - 'ராயன்' திரைப்படத்தை தவற விட்ட விஷ்ணு விஷால்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

271 Views
பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'ஆர்யன்'.

இத்திரைப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், செல்வராகவன், மானசா செளத்ரி உள்பட பலர் நடித்து உள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்து உள்ள இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் எதிர்வரும் 31ஆம் திகதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் விளம்பரப்படுத்தலின் போது, 'ராயன்' திரைப்படத்தில் தான் நடிக்கவிருந்ததாக விஷ்ணு விஷால் கூறினார். அவர் கூறுகையில், "ராயன் படத்தில் சந்தீப் கிஷனின் கதாபாத்திரத்தில் நான் நடிக்கவிருந்தேன். அந்த கதாபாத்திரத்தை எனக்காக மீண்டும் எழுதச் சொன்னேன். தனுஷ் சார் உடனடியாக ஒப்புக்கொண்டார், எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இருந்தாலும், எனக்கு தேதிகள் பிரச்சினை இருந்தது, அதனால் நடிக்க முடியவில்லை" என்றார்.
முன்னதாக இதே கதாபாத்திரத்தில் நடிக்க G.V.பிரகாஷ் நடிக்க மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top