january மாதம் அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவான 'சங்கராந்திகிவஸ்துனம்' என்ற திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்பொழுது சிரஞ்சீவி நடிப்பில் அவரின் 157 ஆவது திரைப்படமான 'மன ஷங்கர வரபிரசாத்' என்ற திரைப்படம் தயாரிக்கப்படுகின்றது. இத் திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.
இத் திரைப்படத்தின் முதல் பாடலான 'மீசால பில்லா' என்ற பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வவேற்பைப் பெற்ற நிலையில் இத் திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'சசிரேகா' என்ற பாடல் வெளியாகியுள்ளது.
இத் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.