Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
26
வைபவ் சூர்யவன்ஷிக்கு உயரிய விருதை வழங்கி கவுரவித்தார் இந்திய ஜனாதிபதி

SooriyanFM Gossip - வைபவ் சூர்யவன்ஷிக்கு உயரிய விருதை வழங்கி கவுரவித்தார் இந்திய ஜனாதிபதிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

208 Views
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 35 பந்துகளில் சதம் அடித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்தவர்
வைபவ் சூர்யவன்ஷி.

ஐபிஎல் தொடரை தொடர்ந்து வைபவ் சூர்யவன்ஷி இந்திய ஏ அணிக்கு விளையாடி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடரில் அதிரடியாகி விளையாடி தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

இதன்மூலம் இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இந்நிலையில் வைபவ் சூர்யவன்ஷிக்கு மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது. 'பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்' என்ற விருதை வைபவ் சூர்யவன்ஷிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார் .

'பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்' என்ற விருது 5 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்கள் வீரம், கலை, கலாசாரம், சுற்றுச்சூழல், புத்தாக்கம், அறிவியல் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் நிகழ்த்தும் அசாத்திய சாதனைகளுக்காக சிறுவர்களுக்கு வழங்கப்படும் இந்தியாவின் மிக உயரிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top