அமெரிக்காவில் நடைபெற்ற CES 2026 கண்காட்சியில், Roborock நிறுவனம் தனது Saros Rover ரோபோட் வாக்யூமை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதிலுள்ள இரண்டு கால்கள், ரோபோவை தூக்கி சமநிலையைப் பேண உதவுகின்றன.
சிறிய hops மற்றும் sideways movement மூலம் ஒவ்வொரு படிக்கட்டையும் சுத்தம் செய்யும் திறன் கொண்டது.
Self-balancing system காரணமாக, தள்ளப்பட்டாலும் ரோபோ கவிழாது.
இந்தக் கண்டுபிடிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், குறித்த நிறுவனம் இதில் இன்னும் சில மாற்றங்களை செய்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.