Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
09
2ஆவது T20; இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

SOORIYAN GOSSIP - 2ஆவது T20; இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

273 Views
டி20 உலகக்கிண்ண போட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி முதல் மார்ச் 8ஆம் திகதி வரை இலங்கை மற்றும் இந்தியாயில்  நடைபெறவுள்ளது. 

இதற்கிடையில், பாகிஸ்தான் அணி மூன்று டி20 போட்டிகளில் விளையாட இலங்கைக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்த தொடரின் 2ஆவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இன்று இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற பாகிஸ்தான் அணி தீவிரம் காட்டும் அதேவேளை தொடரை தக்கவைத்துக்கொள்ள இலங்கை அணி போராடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top