Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
24
நியூசிலாந்துக்கு எதிரான வெற்றி..இந்திய அணி சாதனை

SooriyanFM Gossip - நியூசிலாந்துக்கு எதிரான வெற்றி..இந்திய அணி சாதனைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

821 Views
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

இதையடுத்து, கடந்த 21ம் திகதி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், இந்தியா, நியூசிலாந்து இடையேயான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ஓட்டங்களை குவித்தது.

இதனை தொடர்ந்து 209 ஓட்டங்கள் ஏமாற்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 15.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்கள் எடுத்து வெற்றிபெற்றது.

இதன் மூலம் டி20 போட்டியில் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி வெற்றி இலக்கை அடைந்த தங்களது முந்தைய அதிகபட்ச இலக்கு சாதனையை (Chasing) இந்திய அணி சமன் செய்தது.ஏற்கனவே 2023-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 209 ஓட்ட இலக்கை வெற்றிகரமாக Chasing செய்திருந்தது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top