Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
27
விஜய் தேவரகொண்டாவின் புதிய திரைப்படத்தின் Tittle வெளியாகியுள்ளது!

SOORIYAN GOSSIP - விஜய் தேவரகொண்டாவின் புதிய திரைப்படத்தின் Tittle வெளியாகியுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

193 Views

இயக்குனர் ராகுல் சங்கிரித்யான் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ரண பலி' திரைப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார்.

இது விஜய் தேவரகொண்டா நடிக்கும் 14 ஆவது திரைப்படமாகும்.
இத் திரைப்படம் இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்னதாக ஆங்கிலேயர் இந்தியர்களை எப்படி கொடுமைப்படுத்தினார்கள். ஆங்கிலேயரிடம் இருந்து தனது மக்களை வீரமிக்க இளைஞன் காப்பாற்றும் வகையில் மறைக்கப்பட்ட வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இத் திரைப்படத்திற்கான Tittle வீடியோவை திரைப்படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இத் திரைப்படம் 5 மொழிகளில் September மாதம் 11 ஆம் திகதி வெளியகவுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top