ராஜ் - DK இயக்கத்தில் ஷாஹித் கபூர் - விஜய் சேதுபதி நடிப்பில் 2023ஆம் ஆண்டு OTTயில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற Web தொடர் ‘Farzi’.
இத்தொடரில், விஜய் சேதுபதி Police அதிகாரியாகவும், ஷாஹித் கபூர் கள்ள நோட்டு அடித்து, அதனை வியாபாரம் செய்யும் கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார்.
இத்தொடரில், ராஷிக்கண்ணா, ரெஜினா, புவன் அரோரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த நிலையில், ‘Farzi’ தொடரின் 2ஆம் பாகத்திற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.