நானி - ஶ்ரீகாந்த் ஒடெலா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ The Paradise’.
இத்திரைப்படம் August 21ஆம் திகதி வெளியாகும் என்று திரைப்படக்குழு அறிவித்துள்ளது.
இத்திரைப்படம் ஒரு Pan India திரைப்படமாக வெளியாகவுள்ளது. நடிகர் நானிக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், இத்திரைப்படத்தின் ‘Aayasher’ என்ற முதல் பாடலின் Promo வீடியோ வெளியாகியுள்ளது.
இப்பாடலின் காட்சியமைப்புகள் மற்றும் நானியின் தோற்றம் போன்றவை இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்பாடலின் முழு வீடியோ நாளை வெளியாகவுள்ளது.