பாரி இளவழகன் இயக்கி அவரே கதாநாயகனாகவும் நடிக்கும் திரைப்படம் 'அன்பே டயானா' . இத் திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு முக்கிய வேடத்தில் நடிகை ரோஜா நடித்துள்ளார்.
இத் திரைப்படம் குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ளது.
இத் திரைப்படத்தின் 1St Look Poster அண்மையில் வெளியாகியுள்ள நிலையில் இத் திரைப்படத்தின்Tittle மற்றும் டீசரை நடிகர் விஜய் சேதுபதி நேற்று வெளியிட்டுள்ளார்.
இத் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.