Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
05
"இளைஞர்கள் 'six pack' வைக்க முயற்சிக்காதீர்கள்" - நடிகர் பரத்!

SooriyanFM Gossip - "இளைஞர்கள் 'six pack' வைக்க முயற்சிக்காதீர்கள்" - நடிகர் பரத்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

165 Views
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான பரத், '555' திரைப்படத்துக்காக கடும் உடற்பயிற்சி மூலம் six pack உடற்கட்டுக்கு மாறினார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பரத் six pack முயற்சியை யாரும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். 

நடிகர் பரத் கூறும்போது, 'six pack' வைத்தாக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், ஒருதடவை முயற்சி செய்து விட்டு, அத்துடன் அதை விட்டுவிடுங்கள். அதை தொடரவேண்டும் என்று நினைக்காதீர்கள். அது உடலுக்கு நல்லது கிடையாது. 'six pack' என்பது விபரீதமான முயற்சிதான். இதை பலமுறை நான் வலியுறுத்தி பேசியுள்ளேன். இதை தயவுசெய்து யாரும் முயற்சி பண்ணாதீங்க; இதில் உடல் கடுமையாக பாதிப்படையும். 'six pack' வைக்க நிறைய தியாகம் செய்யவேண்டும்.

'555' திரைப்படத்துக்காக கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் கோழிஇறைச்சி, முட்டை, உலர் திராட்சை, பிஸ்கெட் இதை மட்டுமே சாப்பிட்டு வந்தேன். எனவே 'six pack' முயற்சி வேண்டாம்" என்று குறிப்பிட்டார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top