Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

கண்டி - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் - மே மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


2,854 Views
காபாலி  ஒரு  புறம்  2.0  மறுபுறம்  என  கலக்கிக் கொண்டிருகின்றார்  ரஜனி .. கபாலியின்  இறுதிக்கட்டப்  படப்பிடிப்பு வேகமாக எகிறிக்கொண்டிருக்குறது
2,456 Views

அட்லி  இயக்கத்தில்  வெளிவர  இருக்கும்  தெறி  திரைப்படத்தின்  படப்பிடிப்புகள்  இறுதிக்  கட்டத்தைஎட்டயுள்ளன. புத்தாண்டின்  நிமித்தம்  இத்திரைப்படம்  ஏப்ரல் மாதம்  14 ம் திகதி  வெளிவரவுள்ளது .கலைப்புலி  தாணு  இந்தபடத்தை தயாரித்துள்ளார்.

 

3,225 Views
ஜெயம் ரவியின் மிருதன் பட துப்பாக்கிக்கு கிண்டலுடன் கூடிய எதிர்பார்ப்பு .

ரோமியோ ஜூலியட் ,தனி ஒருவன் ,பூலோகம் என அடுத்தடுத்து வெற்றி படங்ககளை கொடுத்து தனது மார்க்கட்டை வலுவாக்கி இருக்கிறார்  ஜெயம்ரவி .ரசிகர்கள் மத்தியில் வெற்றி நாயகனாக வலம் வரும் ஜெயம்ரவியின் அடுத்த படம் ,நாணயம் ,நாய்கள் ஜாக்கிரதை ஆகிய படங்ககளை தொடர்ந்து சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் மிருதன்.
3,969 Views

சகலராலும் கவரக்கூடிய பாத்திரங்களை ஏற்பது மட்டுமல்லாது அவற்றினை சிறப்பாக நடித்து வரும் நடிகர்களில், விஜய்சேதுபதிக்கு தனி இடமுண்டு.

2,490 Views
கெத்தை இழந்த "கெத்து" - எச்சரிக்கும் உதயநிதி.

அண்மையில் பொங்கல் வெளியீடாக வந்து நிறையவே எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கின்றது "கெத்து" திரைப்படம். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியிருக்கும் இந்தப்படம், கொமெடிக்கு சந்தானம் இல்லாமல் முதல் முறையாக உதயநிதியின் நடிப்பில் வெளியாகியிருக்கின்றது.
9,665 Views
நடிகை அசின் திருமணம் டெல்லியில் நேற்று நடைபெற்றுள்ளது. தொழில் அதிபர் ராகுல் சர்மாவை அவர் மணந்தார்.
23,795 Views
உலகிலேயே அதிக வயதானவர் என கின்னஸ் சாதனை ஏட்டில் பதிவாகியிருந்த ஜப்பான் நாகோயா நகரத்தில் வசித்து வந்தவர் இன்று காலமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
 
2,239 Views
தோல்வி தந்த இயக்குனருடன் 60 ஐ தொடங்கினார் விஜய் .

விஜயின் 59 வது படம் தெறி அட்லியோ இணைந்திருக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக இப்போது நிறைவுக்கு வந்திருக்கிறது .இறுதிக்கட்ட வேலைகள் முடிந்து விட்டால் படம் சித்திரைப் புத்தாண்டுக்கு வெளியாகிவிடும் .
8,965 Views
உதயநிதியின் 'கெத்து' வீண்போனதா ?

பணம் பத்தும் செய்துவிடும் இதற்கு நல்ல உதாரணம் கோடம்பாக்கம்
பணம் இருந்தால் யாரும் படம் எடுக்கலாம் யாரும் நடிக்கலாம் .இதுதான் விதி .ஆரம்பத்தில் தயாரிப்பாளராக இருந்த உதயநிதியை சினிமா ஆசை விட்டு வைக்கவில்லை .
3,166 Views
இலங்கை கிரிக்கட் அணித் தலைவர் எஞ்ஜலோ மெத்யூஸ், இன்று காலை காவற்துறை நிதி குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகினார்.
1,634 Views

தற்போதைய தமிழ் சினிமா உலகின் முன்னணி கதாநாயகிகள் வரிசையில் நடிகை அனுஷ்காவிற்க்கும் நல்லதொரு இடமுண்டு.தமிழ் மாத்திரமல்லாது தெலுங்கு,மலையாள திரைப்படங்களிலும் அனுஷ்கா தனக்கான முத்திரையினை சிறப்பாகவே அமைத்துள்ளார்.
5,366 Views
புலி திரைப்படத்தை அடுத்து இளைய தளபதி விஜய், தற்போது அட்லி இயக்கி வரும் தெறி திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெறி திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா,எமி ஜாக்சன் ஆகிய முன்னணி கதாநாயகிகள் நடித்து வருகின்றனர்.

இந்த திரைப்படத்திற்கு G .V பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஜாக்ஸ் C .வில்லியம்ஸ் திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்து வருகிறார்
2,309 Views
உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் பெற்றோரா நீங்கள்?
குழந்தைகள் வளர்ப்பில் மிக சிரத்தையாக நாம் இருக்கவேண்டிய இந்தக் காலகட்டத்தில் நாம் மிக அவதானமாக இருக்கவேண்டிய சில விடயங்கள் இவை.
6,633 Views

ல்வேறுபட்ட பிரச்சனைகளுக்குப் பின்னர் ஒருவாறு  வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கின்றது சிவகார்த்திகேயனின் "ரஜினிமுருகன்".

படம் வெளிவர பல்வேறு தடைகள் ஏற்பட்டும் அனைத்து தடைகளையும் உடைத்துக்கொண்டு வெளியாகி வசூலை வாரிக்குவிப்பதாக சொல்கின்றார்கள் படக்குழுவினர். இருந்தும் 'ஹீரோ'  சிவகார்த்திகேயனுக்குக கையைசுட்டுவிட்டதாம் இந்தப் படம்.

 

 

9,107 Views
[1]      «      1600   |   1601   |   1602      »      [1755]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top