Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கவுள்ள சிங்கம் 3' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது ஹன்சிகாவும் அந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்கவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
 
ஆனால் இந்த செய்தியை ஹன்சிகா மறுத்துள்ளார். இன்று தனது சமூக வலைத்தளத்தில் இதற்கு பதிலளித்துள்ள ஹன்சிகா, 'சிங்கம் 3' படத்தில் நடிக்க என்னை இதுவரை யாரும் அணுகவில்லை. அந்த படத்தில் நான் நடிப்பதாக வெளிவந்துள்ள செய்தியில் உண்மையில்லை' என்று  கூறியுள்ளார். இருப்பினும் சிங்கம் 2' படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்த ஹன்சிகாவுக்கு சிங்கம் 3' படத்திலும் ஒரு கேரக்டரை ஹரி ஹன்சிகாவுக்கு ஒதுக்கி வைத்துள்ளதாகவே செய்திகள் தொடர்ந்து கசிந்து வருகின்றது.
8,882 Views
பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய இரண்டே வெற்றி படங்களில் கோலிவுட்டின் முன்னணி இயக்குனர் வரிசையில் இடம்பிடித்த கார்த்திக் சுப்புராஜ், தற்போது தனது மூன்றாவது படைப்பான 'இறவி' படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் மூழ்கியுள்ளார். மூன்றாவது படமும் வெற்றிப்படமாக அமையவேண்டும் என்ற முனைப்பில் தற்போது இந்த படத்தின் முழு திரைக்கதையையும் அவர் இறுதி செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
3,723 Views
சூர்யா நடித்த 'மாஸ்' திரைப்படம் வரும் 29ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது. வெங்கட்பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் சூர்யா, நயன்தாரா, ப்ரணிதா, பிரேம்ஜி அமரன், உள்பட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் ரிலீசான இந்த படத்தின் பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதால் படத்தின் மீதான் எதிர்பார்ப்பு மிக அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் சூர்யா தற்போது விக்ரம் குமாரின் இயக்கத்தில் '24' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் வரும் செப்டம்பருக்குள் முடித்துவிட விக்ரம் குமார் திட்டமிட்டுள்ளார். இந்த படத்தை முடித்தவுடன் சூர்யா, ஹரி இயக்கவுள்ள 'சிங்கம் 3' படத்தில் நடிக்கவுள்ளார்.
10,530 Views
புங்குடுதீவில் 18 வயது மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைதானவர்களின் சார்பில் சட்டத்தரணிகள் யாரும் முன்னிலையாக கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
6,138 Views
பாணந்துறை , கெசல்வத்தையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய சந்தைக் கட்டிட தொகுதியை திறந்து வைக்க முற்பட்ட வேளையில் அங்கு ஏற்பட்ட பதற்ற நிலை.
2,016 Views
வில்பத்து - வடக்கு புனித பூமியின் ஒரு பகுதியிலும், கல்லாறு வனப்பகுதியிலும் இடம்பெறும் காடழிப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிக்கை ஒன்று கையளிக்கப்படவுள்ளது. 
2,092 Views
ஜெயம்ரவியின் அப்பாடக்கர், விமலின் மாப்ள சிங்கம் ஆகிய படங்களில் படு பிசியாக இருந்தவர், திடீரென படப்பிடிப்பில் இருந்து காணாமல் போய் விட்டார் என்று ஒரு தகவல் கசிந்தது.

அஞ்சலிப் பாப்பாவுக்கு என்னாச்சு என்று விசாரித்த நேரம், அம்மணிக்கு ஒரு பாப்பா இருப்பதாகவும், அதனால்தான் அடிக்கடி அந்தக் குழந்தையை பார்ப்பதற்காக இவர் மாயமாகி விடுவதாகவும் சொல்லப்பட்டது.
4,841 Views
கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என மூன்று மொழிகளிலும் கலக்கி வருபவர் அழகுப் பதுமை தமன்னா. சமீபகாலமாக இவர் நடிக்கும் படங்களை பற்றி செய்திகள் வருகிறதோ இல்லையோ, ஆனால் இவர் காதலில் விழுந்துள்ளார் என்ற செய்தி மட்டும் வந்து கொண்டே இருக்கிறது. 
11,422 Views
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து, இன்று பெரிய நடிகர்களோடு போட்டி போட்டு முன்னேறி வரும் நடிகராக சிவகார்த்திகேயன் திகழ்கிறார். இவரது குறும்புத்தனமான மற்றும் நகைச்சுவை வெளிப்படும் பேச்சும் நடிப்புமே இவருக்கென ஒரு தனிக் கூட்டத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது.
33,138 Views
அனுராதபுரம், திருப்பனே வாவியில் குளிக்கச் சென்ற பலர் அமானுஷ்ய அனுபவங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
26,304 Views
பாணந்துறை ஹிரண பிரதேசத்தில் பெண்ணொருவர் அவரது வர்த்தக நிலையத்தில் வைத்து அண்மையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.
3,955 Views
டுபாயிலுள்ள மெரியட் ஹோட்டல் தனக்கு சொந்தமானதல்லவென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
1,973 Views
வெயில் வாட்டும் நேரத்தில் தாகம் தீர்க்கும் நீரை, சுத்தமாக, சுகாதாரமாக அருந்தவேண்டும் என்ற நோக்கில் நாம் அனைவருமே கைகளில் தண்ணீர் போத்தல்களுடன் திரியும் காலகட்டத்தில், உலகின் மிகப்பெரிய பணக்காரர் மனிதக் கழிவுகளில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரைத் தான் அருந்துகிறார் என்பது ஆச்சரியம் தரும் விடயம் அல்லவா?
11,137 Views
ஈருருளி எம்மவர் இன்னலுற்ற காலங்களில் உதவிட்ட இணையற்ற தோழன் ..நாம் பார்த்த ஈருருளிகள் சிலவகை ஆனால்  பார்க்காத ஈருருளி பல வகை..

பார்த்திட ஆசையா ?
பார்ப்போம் வாருங்கள் ...
4,456 Views
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் உயர்தர வகுப்பு மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
6,609 Views
[1]      «      1760   |   1761   |   1762      »      [1832]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top