18,469 Views
3,534 Views
3,460 Views
4,495 Views
2,117 Views
1,392 Views
1,439 Views
தமிழ் சினிமாவின் சாதனை நாயகர்கள் பலர் இருந்தாலும், அவர்களில் மனிதாபிமானம் மிக்க நல்ல மனிதர் என திரையுலகினரிடமும் சரி.. ரசிகர்கள் மத்தியிலும் சரி பெயரெடுத்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த ஒரு சிலரில் வாழ்ந்து மறைந்த நட்சத்திரங்களோடு, தற்போது திரையில் மின்னி ஜொலிக்கும் நட்சத்திரமும் இணைவதில் பெருமை. அந்தப் பெருமைக்கு உரியவர் வேறு யாருமல்ல, இன்றையதினம் பிறந்தநாள் காணும் "தல" அஜித் தான்.
9,904 Views
1,400 Views
1,848 Views
சில வருடங்களுக்கு முன்புவரை தன்னை ரஜினி ரசிகன் என்று சொல்லிக்கொண்டு பல ஹீரோக்கள் பலன் அடைந்தனர்.
குறிப்பாக..விஜய்.!
10,170 Views
5,205 Views
நடிகர் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக், மணிரத்னத்தின் கடல் படத்தில் அறிமுகமானாலும்… அந்தப்படம் அவருக்குக் கை கொடுக்கவில்லை. காலை வாரிவிட்டு விட்டது. அடுத்து நடித்த என்னமோ ஏதோ படம்… ஏனோதானோவென எடுக்கப்பட்டதால் எடுபடவில்லை. சிப்பாய் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் கௌதம் கார்த்திக். பாதி வளர்ந்தநிலையில் அந்தப்படமும் நின்றுவிட்டது. இந்நிலையில் அவரது ஒரே நம்பிக்கையாக இருந்தது வை ராஜா வை படம்தான்.
14,116 Views
8,462 Views
3,055 Views