Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் துடுப்பாட்ட வீரரான ரிஷப் பண்ட், காயம் காரணமாக இடம்பெறவிருக்கும் 2025 ஆசியக் கிண்ண T20 தொடர் மற்றும் மேற்கிந்தியத்தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
210 Views
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்கவும். இது தொண்டை வீக்கத்தைக் குறைக்கும்.
268 Views
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்த ஹன்சிகா மோத்வானி கடந்த 2022 ஆம் ஆண்டு சோஹைல் கட்டாரியா என்ற தொழில் அதிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் கோலாகலமாக நடந்தது.
597 Views













71ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தன. 
467 Views
சிம்பாப்வே அணிக்கெதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் Will O'Rourke உபாதை காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.
197 Views
அமெரிக்க இலகுரக வாகன உற்பத்தியாளரான Lucid Moters, EV துறையில் புதிய உலக சாதனை படைத்துள்ளது.
345 Views
நடிகர் கவின் ' நட்புன்னா என்னானு தெரியுமா? ' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.
350 Views
யூடியூப் தளத்தில் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் கோபி - சுதாகர். யூடியூப்-ஐ தாண்டி வெள்ளித்திரையில் திரைப்படம் எடுக்கும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டு வந்தனர். அதன்படி பொது மக்களிடம் பணம் வசூலித்து திரைப்படம் எடுக்க திட்டமிட்டனர். 
337 Views
நியூசிலாந்து – சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து குழாத்தில் வேகப்பந்துவீச்சு சகலதுறைவீரரான ஸேக் போல்க்ஸ் இணைக்கப்பட்டுள்ளார்.
253 Views
ஹிந்தியில் நடிகர் தனுஷ் அறிமுகமான 'ராஞ்சனா' திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியானது.
502 Views
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
318 Views
இலங்கை கிரிக்கெட் சபை  ஏற்பாட்டில் முன்னணி கிரிக்கெட் கழகங்களுக்கான 23 வயதின் கீழ்ப்பட்ட இருநாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் இம்மாதம் 05ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகின்றது.
262 Views
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ திரைப்படத்தின் Trailer வெளியாகி இரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. 
605 Views
ரஜினிகாந்த் நடித்த 'கூலி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றையதினம் சென்னையில் மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று முடிந்தது.
694 Views
Super Hero  கதையை கொண்ட ‘spider-man’ திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் இரசிகர்கள் உள்ளனர். இதுவரை 8  ‘spider-man’ திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. 
490 Views
[1]      «      93   |   94   |   95      »      [1776]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top