நாட்டு நிலைமைகளை கருத்தில் கொண்டு வடக்கின் பெரும்போர் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடையில் இடம்பெறும் வடக்கின் பெரும்போர் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 7ஆம் தகதி ஆரம்பமாகவிருந்த நிலையில், நாட்டின் நிலைமையினை கருத்தில் கொண்டு பிற்போடப்பட்டுள்ளது.
பிற்போடப்பட்ட போட்டிகள் நடைபெறும் திகதிகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என கல்லூரி நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.