Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
07
Instagram பயனர்களுக்கு வழங்கியுள்ள சலுகை!

Sooriyan Gossip - Instagram பயனர்களுக்கு வழங்கியுள்ள சலுகை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

851 Views
குறைந்த அளவிலான Videoக்களை பதிவிடுவது இன்று இணைய உலகில் பரவலாக உள்ளது. TikTok மூலம் அறிமுகம் செய்யப்பட்ட இதுபோன்ற Videoக்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் Instagram, Facebook ஆகியவற்றில் இதற்கென்று Reels என்கின்ற வசதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வசதியில் புதிய மாற்றம் ஒன்றை தற்போது Meta நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி Video Createrகள் இனி தங்களுக்கு பிடித்த Video ஐ வேறு செயலிகளில் இருந்து Reels இல் பகிர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் Reels இல் Video எடுத்து அதில் கொடுக்கப்பட்டுள்ள வசதிகளை பயன்படுத்தி Video ஐ Edit செய்து பகிர வேண்டும். அல்லது வேறு செயலிகளில் Video ஐ Edit செய்து, பின்னர் அதை Download செய்து Reels இல் பகிர வேண்டும். இந்நிலையில் இனி Editing செயலிகளை பயன்படுத்தி அதில் தங்களுக்கு பிடித்தவாறு Edit செய்து நேரடியாக Reels இல் பகிர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயனர்கள் Reels ஐ பயன்படுத்துவதை அதிகப்படுத்தும் என்று கூறப்படுகின்றது.

Facebook அண்மைக்காலமாக TikTok செயலியிடம் தனது தினசரி பயனர்களை இழந்து வருகிறது. இதை ஈடு செய்ய Meta நிறுவனம் புதிய புதிய வசதிகளை Reels இல் அறிமுகம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top