Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
09
கிறிஸ் சில்வர்வூட் இலங்கை அணியின் பயிற்சியாளராகிறார்

Sooriyan Gossip - கிறிஸ் சில்வர்வூட் இலங்கை அணியின் பயிற்சியாளராகிறார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,130 Views
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக இங்கிலாந்தினைச் சேர்ந்த கிறிஸ் சில்வர்வூட் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை இன்றைய தினம் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் போது இவ்வாறு கிறிஸ் சில்வர்வூட் நியமிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

கிறிஸ் சில்வர்வூட் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் என்பதோடு அவர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளராகவும் செயட்பாட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top