Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
11
ICCயின் ஆடவர் கிரிக்கெட் குழுவில் இணைகிறார் மஹேல!

SoorriyanFM Gossip - ICCயின் ஆடவர் கிரிக்கெட் குழுவில் இணைகிறார் மஹேல!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

752 Views
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய கிரிக்கெட் பயிற்சியாளருமான மஹேல ஜயவர்தன சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) ஆடவர் கிரிக்கெட் குழுவின் (Cricket Committee) உறுப்பினராக இணைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மொத்தம் ஐந்து பேர் அடங்கிய இந்த கிரிக்கெட் குழுவில் மஹேல ஜயவர்தன, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவரினை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் உறுப்புரிமை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.சி.சி. இன் கிரிக்கெட் குழுவானது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு தேவையாக இருக்கும் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கும் ஒரு அமைப்பாக காணப்படுகின்றது.

இந்த கிரிக்கெட் குழு முன்னதாக வழங்கிய ஆலோசனைகளுக்கு அமைய 2022/23 இற்கான கிரிக்கெட் பருவகாலத்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளின் போது பொதுவான போட்டி நடுவர்களும் (Neutral Umpires), ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் சொந்த மைதான போட்டி நடுவர்களும் (Home Umpires) பயன்படுத்தப்படுவர் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

ஏற்கனவே, கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக டெஸ்ட் போட்டிகளின் போது அணிகள் தங்களது சொந்த மைதான போட்டி நடுவர்களை உபயோகம் செய்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top