Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
14
Teaஉடன் நாங்கள் உட்கொள்ளக்கூடாத உணவு வகைகள்!

Sooriyan Gossip - Teaஉடன் நாங்கள் உட்கொள்ளக்கூடாத உணவு வகைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,076 Views
பொதுவாக எம்மில் பலருக்கு Tea குடிக்கும் போது எதையாவது சேர்த்து சாப்பிட வேண்டும் என்று தோன்றும். பலருக்கு Biscuit சாப்பிடும் வழக்கம் உள்ளது.  

ஆனால், Teaஉடன் சில உணவுகளை எடுத்துக் கொள்வது உடல் நிலையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். அது உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும் என்று கூறப்படுகின்றது.

அந்தவகையில் Teaஉடன் எந்தெந்த பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.

Teaஉடன் தண்ணீர் :

Teaஉடன் தண்ணீர் அருந்தக் கூடாது. பலர் Tea அருந்தும்போது தண்ணீர் குடிப்பதால் அவர்களின் உடல்நிலை மோசமடைகிறது.

ஏனெனில் அவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு அமிலத்தன்மை பிரச்சனை ஏற்படலாம்.

தேநீருடன் எலுமிச்சை :

Teaஉடன் எலுமிச்சை கலந்த உணவுகள், எலுமிச்சை ஆகியவையும் நல்லதல்ல. நீங்களும் Teaஉடன் எலுமிச்சை சாப்பிட்டால், இந்த பழக்கத்தை உடனே மாற்றவும். இது ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

Teaஉடன் மஞ்சள் கலந்த உணவுகள் :

மஞ்சள் கலந்த உணவு பொருட்களை Teaஉடன் உட்கொள்ளக்கூடாது. ஏனென்றால் மஞ்சள் Teaஉடன் இரசாயன எதிர்வினை பெறுகிறது. இது நம் உடலில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

பச்சைக் காய்கறிகள் மற்றும் உலர் பழங்களையும் Teaஉடன் உட்கொள்ளக் கூடாது. உலர் பழங்களில் காணப்படும் இரும்பு சத்துக்கள், இரசாயன எதிர்வினையை ஏற்படுத்தி நம் உடலில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top