Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
18
ஹர்திக் பாண்டியாவை எச்சரித்த முன்னாள் பாகிஸ்தான் வீரர்!!

Sooriyan FM Gossip - ஹர்திக் பாண்டியாவை எச்சரித்த முன்னாள் பாகிஸ்தான் வீரர்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,128 Views
இந்திய கிரிக்கெட் அணியின் மிக சிறந்த சகலதுறை வீரராக திகழ்பவர் ஹர்திக் பாண்டியா. 2016 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவான இவர் காயம் மற்றும் உடல் தகுதி  பிரச்னையால் கடந்த 2 ஆண்டுகளில் பெரும்பாலான போட்டிகளில் பங்கேற்கவில்லை.

அதே நேரத்தில் கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவின் சகல துறை இடத்திற்கு தீபக் சஹர், ஷர்துல் தாகூர், வெங்கடேஷ் ஐயர் ஆகிய வீரர்கள் போட்டிபோட்டு காத்திருக்கின்றனர்.

நடப்பு ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைவராக செயல்பட்டு வரும் பாண்டியா இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்றால் இந்த ஐபிஎல் சீசன் அவருக்கு மிக முக்கியமானது.

இந்த நிலையில் அவர் மீண்டும் காயம் காரணமாக சென்னை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பங்கேற்கவில்லை. தற்போது இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சொய்ப் அக்தர் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அக்தர், "துபாயில் பும்ராவிடமும் ஹர்திக் பாண்டியாவிடமும் இதை பற்றி நான் கூறியிருக்கிறேன். அவர்கள் இருவருமே மெலிந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு பின்புறத்தில் சதையே கிடையாது.

தோள்பட்டைக்கு பின்னால் நான் இப்போதும் கூட வலுவான சதைகளை பெற்றிருக்கிறேன். பாண்டியாவை ஒருமுறை தொட்டுப்பார்த்தேன். அவர் மிக ஒல்லியாக இருக்கிறார். அவர் காயமடைய வாய்ப்பிருக்கிறது என்று எச்சரிக்கவும் செய்தேன்.

ஆனால் அவர், நான் அதிக கிரிக்கெட் ஆடியிருக்கிறேன் என்றார். ஆனால் அதே போட்டியிலேயே அவர் காயமடைந்தார்" என அவர் தெரிவித்தார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top