Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
24
ஐ.பி.எல். பிளே-ஓப் சுற்று போட்டிகள் கொல்கத்தா, அஹமதாபாத்தில்

sooriyan gossip - ஐ.பி.எல். பிளே-ஓப் சுற்று போட்டிகள் கொல்கத்தா, அஹமதாபாத்தில்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

934 Views
பிளே-ஓப் சுற்று ஆட்டங்களை கொல்கத்தா மற்றும் அஹமதாபாத்தில் நடத்துவது என்று ஐ.பி.எல். உயர்மட்ட குழு கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது.

லீக் முடிந்து பிளே-ஆப் சுற்று ஆட்டங்களை கொல்கத்தா மற்றும் அஹமதாபாத்தில் நடத்துவது என்று ஐ.பி.எல். உயர்மட்ட குழு கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டது.

இதன்படி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று (மே 24-திகதி), வெளியேற்றுதல் சுற்று (மே 26-திகதி) கொல்கத்தா ஈடன் கார்டனிலும், இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்று (மே 27-திகதி), இறுதிப்போட்டி (மே 29-திகதி) அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திலும் நடைபெறும்.

மைதானம் முழுமையாக நிரம்பும் வகையில் 100 சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்த இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, பெண்களுக்கான சேலஞ்சர் கோப்பை போட்டி மே 24-திகதி முதல் 28-திகதி வரை லக்னோவில் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top