Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
02
இலங்கை -பங்களாதேஷ் தொடரில் இணையும் சொரிபுல் இஸ்லாம்!

sooriyangossip - இலங்கை -பங்களாதேஷ் தொடரில் இணையும் சொரிபுல் இஸ்லாம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

708 Views
பங்களாதேஷ் அணியின் வேகப்பந்துவீச்சாளரான சொரிபுல் இஸ்லாம், இலங்கை அணிக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்ட பங்களாதேஷ் குழாத்தில் சொரிபுல் இஸ்லாம் உள்ளடக்கப்பட்ட போதும், அவரின் உடற்தகுதி காரணமாக இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அவர் விளையாடுவது கேள்விக்குறியாகவே இருந்தது.

ஆனாலும் அவரை சிங்கப்பூருக்கு அனுப்பிய பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB), அவரது உடல்நிலை குறித்து தற்போது திருப்தியடைவதாக தெரிவித்திருப்பதோடு, அவருக்கு இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் விளையாட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் சொரிபுல் இஸ்லாம்,எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும், அதன் பின்னர் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியிலும் பங்கெடுக்கும் சந்தர்ப்பத்தினைப் பெற்றிருக்கின்றார்.

இதேவேளை இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடரிலிருந்து உபாதை காரணமாக வெளியேறிய, பங்களாதேஷ் அணியின் மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளரான தஸ்கின் அஹமட் தனது சிகிச்சைகளுக்காக எதிர்வரும் 04ஆம் திகதி இங்கிலாந்து பயணமாகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top