Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
05
சுவையான மரவள்ளிக்கிழங்கு துவையல்

Sooriyan FM - சுவையான மரவள்ளிக்கிழங்கு துவையல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

688 Views
உடம்பு இருக்கும் ஆரோக்கியம் கொடுக்கும் மரவள்ளிக்கிழங்கு துவையல்.
தேவையான பொருட்கள்:
மரவள்ளி கிழங்கு – 5,
பெரிய வெங்காயம் – 2,
பூண்டு – 4 பல்,
மஞ்சள்தூள் – அரை கரண்டி,
மிளகாய்தூள் – ஒரு கரண்டி,
உப்பு – ஒரு கரண்டி,
எண்ணெய் – 4 கரண்டி,
கடுகு – அரை கரண்டி,
சீரகம் – அரை கரண்டி,
உளுத்தம்பருப்பு – ஒரு கரண்டி,
கருவேப்பிலை – ஒரு கொத்து,
கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

செய்முறை: முதலில் மரவள்ளிக்கிழங்கை, அதன் மேல் உள்ள தோல் அனைத்தையும் சீவி , கிழங்கை சுத்தமாக தண்ணீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் இவை அனைத்தையும் ஒரு குக்கரில் சேர்த்துக் மரவள்ளி கிழங்கு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும்.

அதில் அரை கரண்டி உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு குக்கரை மூடி, விசில் போட்டு, அடுப்பின் மீது வைத்து 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பிறகு குக்கரில் பிரஷர் குறைந்ததும் குக்கர் மூடியைத் திறந்து மரவள்ளிக்கிழங்கை வெளியே எடுத்து ஆற வைக்க வேண்டும்.

இவற்றை சிறு துண்டுகளாக கைகளால் உடைத்து , பிறகு இவற்றுடன் அரை கரண்டி மஞ்சள் தூள் மற்றும் அரை கரண்டி உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை கரண்டி கடுகு, அரை கரண்டி சீரகம் மற்றும் ஒரு கரண்டி உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கி விட வேண்டும். அதன்பின் மசாலாக்கள் சேர்த்து கலந்து வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கை இவற்றுடன் சேர்த்து 5 லிருந்து 10 நிமிடத்திற்கு வதக்கி விட்டு, கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான துவையல் தயாராகிவிடும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top