Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
05
ரெட்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் விரைவில்

Sooriyan Gossip - ரெட்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் விரைவில்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

603 Views

ரெட்மி நோட் 11T மற்றும் நோட் 11T  ப்ரோ ஸ்மார்ட்போன்களின் வெளியீடு உறுதி செய்யபட்டுள்ளது. 

எனினும், இதைத் தொடர்ந்து ரெட்மி நோட் 12 சீரிஸ் மொடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

சியோமியின் ரெட்மி Brand புதிய ஸ்மார்ட்போன்கள் அதற்கு முந்தைய வெர்ஷன்களை விட அதிகளவு சிறப்பான செயல்திறன் கொண்டிருக்கும் என தெரிவித்து இருக்கிறது.

மே மாதம் இந்த மொடல்களின் வெளியீடு நடைபெற இருப்பதை அடுத்து, ரெட்மி நோட் 11T மற்றும் நோட் 11T ப்ரோ மொடல்கள் பற்றிய புது தகவல்கள் வரும் நாட்களில் வெளியாகலாம்.

ரெட்மி நோட் 11T மற்றும் நோட் 11T ப்ரோ மொடல்களின் வெளியீடு பற்றி சியோமி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது .

இதேவேளை இவற்றின் வெளியீடு மற்றும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இவற்றின் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top