Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
09
இலகுவாக செய்யலாம் சுவையான தயிர் சாதம்

Sooriyan FM Gossip - இலகுவாக செய்யலாம் சுவையான தயிர் சாதம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

935 Views
தயிர் சாதம் சாப்பிட்டால் உடல் எடை  குறையும்.
முதலில் 1 கப் அளவு  அரிசியை எடுத்து சுத்தமாக மூன்றிலிருந்து நான்கு முறை கழுவி விடுங்கள். அதன் பின்பு அந்த அரிசியில் நல்ல தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் இந்த அரிசியை ஊற வைக்க வேண்டும்.

குக்கரை எடுத்து அதில் 1 கப் அளவு ஊற வைத்த அரிசியை போட்டு, 2 கப் அளவு தண்ணீரை ஊற்றி மிதமான தீயில் 3 விசில் வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

அரிசியை  வேக வைக்கும்போது தண்ணீரில் 1/4 கரண்டி  அளவு நெய் சேர்த்து வேக வைத்து பாருங்கள். சூப்பராக வெந்து வரும்.

சரி, மூன்று விசில் வரட்டும். வந்தபிறகு பிரஷர் குக்கரை திறந்து வெந்த அரிசியை தனியாக ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள். இது நன்றாக ஆறட்டும். அதன் பின்பு சரியான அளவு புளித்த தயிரை தேவையான அளவு, இந்த வரகு அரிசியில் ஊற்றி நன்றாக பிசைந்து கட்டிகள் இல்லாமல் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதோடு தேவையான அளவு  உப்பை மறக்காமல் போட்டுக் கொள்ளுங்கள்.

இதற்கு சூப்பரான ஒரு தாளிப்பு கொடுக்கவேண்டும். அடுப்பில் ஒரு சிறிய கடாயை வைத்து 1 கரண்டி  நல்லெண்ணெய் விட்டு, கடுகு – 1 கரண்டி, உளுந்து – 1 கரண்டி, கறிவேப்பிலை – 2 கொத்து, வரமிளகாய் – 2, பச்சை மிளகாய்  பொடியாக நறுக்கியது – 1, பெருங்காயம் – 1/4 கரண்டி, இஞ்சி பொடியாக நறுக்கியது – 1/2 கரண்டி, இந்த பொருட்களை எல்லாம் போட்டு  தாளித்து இதை அப்படியே கலந்து வைத்திருக்கும் தயிர் சாதத்தில் கொட்டி நன்றாக கலந்து விடுங்கள்.

இதன் மேலே பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை தூவி, பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி கலந்து விட்டு அப்படியே சாப்பிட்டு பாருங்கள். அத்தனை சுவையாக இருக்கும்.

உடல் எடையை குறைப்பதற்கு இந்த வெயில் காலத்தில் ஏற்ற ஒரு சிறு தானிய உணவு இது. 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top