துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த தனுஷ் தனது தனித்துவ நடிப்பின் காரணமாக பல ரசிகர்களை தன்வசம் வைத்திருக்கிறார்.
அவர் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் ஹிந்தியிலும் தடம் பதித்து பல நல்ல படங்களை திரை உலகிற்கு கொடுத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல்
ஹொலிவூட்டிலும் The Gray Man திரைப்படத்தை நடித்திருக்கிறார்.
அத்தோடு அவர் திரைத்துறையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
இந்த நிலையில் தனது ரசிகர்களுக்கும், தன்னுடன் பணியாற்றியவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
